ஐந்திணைக் கோயிலில் உறுப்பினராக இணைவீர்!

உறுப்பினராக இணையும் உங்கள் ஆர்வத்தைப் பாராட்டி வாழ்த்துகிறது ஐந்திணைக் கோயில். ஐந்திணைக் கோயில் உறுப்பினர்களுக்கு நாங்கள் வழங்கும் பயன்பாடுகள்: 1. இன்றைய நாளில் சாதிக்க! ஐந்திணைக் கோயிலின் வாழ்த்துக்களும், கணியக்கலை அடிப்படையிலான வழிகாட்டு உரையும். 2. மௌவல் செய்திகள் இணையத்தளம், மற்றும் ஐந்திணைக் கோயில் வலைப்பூவில், நாங்கள் வெளியிடும் முன்னேற்றக் கட்டுரைகள் உடனுக்குடன் 3. நீங்கள் உறுப்பினராக இருக்கும் காலக்கட்டத்திற்கு, நாங்கள் வழங்கி வரும் மந்திரம் (மனதில் மாண்புகளைக் குவிக்கும் கலை) படிப்பில் மாதம் ஒரு பாடத்தில் பயிற்சி 4. நீங்கள் உறுப்பினராக இருக்கும் காலக்கட்டத்தில், அமேசான் கிண்டிலில் நாங்கள் வெளியிடும் ஒரு மின்நூல் விலையில்லாமல். 5. நீங்கள் ஐந்திணைக் கோயில் உறுப்பினர் என்பதற்கான மாண்பிதழ். உங்கள் புலன எண்ணிற்கு நாங்கள் அனுப்புவோம். ஐந்திணைக் கோயில் உறுப்பினராக இணைவதற்கு: மாதக்கட்டணம் ரூ 23 ஆண்டுக்கட்டணம் ரூ 230 உறுப்பினர் கட்டணத்தை kumarinadanr@okaxis என்கிற ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுக அடையாளத்திற்கு (UPI ID) அல்லது 9500612859 செல்பேசி எண்ணுக்கு அனுப்பலாம். உங்கள் பெயர...