கலைவளவன் (VALAVAN OF ARTS) என்கிற தலைப்பிற்கான ஓராண்டு படிப்பு


ஐந்திணைக்கோயிலின் மந்திரம் இணையவழிக் கல்விக்கூடம், தமிழர் முன்னேற்றப் பண்பாட்டுக்கல்விக்கானது ஆகும்.

கலைவளவன் (VALAVAN OF ARTS) என்கிற தலைப்பிற்கான ஓராண்டுகால படிப்பை, மந்திரம் இணையவழிக் கல்விக்கூடத்தில் இணைந்து படிக்க முடியும். அதில்

1. கணியம் கலைவளவன்

2. மந்திரம் கலைவளவன்

என்கிற இரண்டு வகையான படிப்புகளில் இணைந்து படிக்க முடியும்.

நீங்கள் விரும்பிய கலைவளவன் படிப்பில் இணைந்து படிக்க, இணைப்பில் சென்று, கிடைக்கும் படிவத்தை உங்கள் செல்பேசி மூலமாகவே தமிழில் நிறைவு செய்து ஒப்படைக்கலாம்.

அத்துடன் முதலாவது பாடத்திற்கான படிப்புக் கட்டணம் ரூபாய் ஐம்பதை, இந்த இணைப்பில் சென்று செலுத்தலாம்.

அப்போது நீங்கள் விரும்பும் ஓராண்டு கலைவளவன் தலைப்பு படிப்பில் இணைத்துக் கொள்ளப்படுவீர்கள்.

நாங்கள் முதல் பாடம் அனுப்பி, அதற்கு நீங்கள் அனுப்பிய விடைக்கு, ஐந்திணைக்கோயிலின், மதிப்பெண் மற்றும் பாராட்டை உங்கள் மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பயதும்- முதலாவது பாடத்திற்கான எங்களின் பயிற்றுக்கடமை முடிந்துவிடும்.

மேலும் படிப்பைத் தொடர அடுத்தடுத்த ஒவ்வொரு பாடத்திற்கும் ரூபாய் ஐம்பதைச் செலுத்தி நீங்கள் படிப்பைத் தொடரலாம்.

கலைவளவன் தலைப்பிற்கு ஐம்பது பாடங்களில்பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் ரூபாய் ஐம்பது கட்டணம் ஆகும்

படிப்பின்  ஐம்பது பாடங்களையும் முடித்தவர்களுக்கு நீங்கள் படித்த வகைப் படிப்பிற்கான கலைவளவன் தலைப்பிற்கான சான்றிதழ் உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிறப்பு குடும்பக் காப்பு மந்திரம்

தமிழறிவு மற்றும் அறிவுத்திறன் போட்டி- 10